Pathuppāttu – Mullaippāttu

முல்லைப்பாட்டு – Mullaippāttu Translation by Vaidehi  ©  All Rights Reserved பாடியவர் – காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பாடப்பட்டவன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் திணை – முல்லை பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா) மொத்த அடிகள் – 103 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) … Continue reading Pathuppāttu – Mullaippāttu